Sunday, January 5, 2003

வேண்டும்

Image Credit : Google


கல்வியில் சிறப்பு வேண்டும் 
வறுமையில் பொறுமை வேண்டும் 
உலகில் சமாதானம் வேண்டும் 
இனத்தில் ஒற்றுமை வேண்டும் 
வாழ்வில் அமைதி வேண்டும்! 

துரைசாமி லட்சுமணன், 
கொட்டகலை. 

குறிப்பு : 2003ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் என்னால் முதன்முதலில் எழுதப்பட்ட கவிதை இது. எந்த தினத்தில் வெளியிடப்பட்டது என்பதை மிகச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஆகவே 05.01.2003 திகதிக்கு இப்பதிவை அமைக்கிறேன்.